டோக்கியோவில் தயாரிக்கப்பட்ட புதிய வாகனம் ''Toyota 86 sportscar'' தகவல் கூறுகின்றது.
இனிவரும்
காலங்களில் விளையாட்டு கார்கள் எல்லாம் குப்பையில். அந்தளவிற்கு
முன்னேறிவிட்டது உலகம். பார்க்கும்போது விளையாட்டு கார் போல் உள்ளது.
அதிலும் விற்பனையும் அமோகமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment