Wednesday, February 27, 2013
Tuesday, February 12, 2013
கவிதை.
காதல்!!!!!! காதல்!!!! காதல்!!!!
http://www.bing.com/search?q=valentins%20blumen%20bilder&PQ=valentins%20b&SP=1&QS=HS&SK=&sc=7-23&form=WLETSH&pc=WLEM
திறவுகோல்கள் தளர்ந்த மனக்கதவு
திறக்காது தட்டிச்சென்ற இதயக்கதவு
திருடிச்சென்ற வாசல்கதவு தட்டியகதவு
காதல்!!! காதல்!!!!
புனிதமான பாசத்தின் நேசக்கரம் நீட்டியகதவு
புரிந்துணர்வு பகிர்ந்த பாசக்கதவு
புரிவை புரிந்ததில் திறந்தகதவு
புதிதாய் பிறந்த குழந்தை உணர்வு
காதல்!!!! காதல்!!!!
பரவசம் வீசும் தென்றல் காற்றின் சுகமும்
பரந்த பூமி நமக்காக பிறந்த சுகமும்
பரவசமான மூச்சுக்காற்றின் சுகமும்
பரந்து சுகமான பாசத்தின் சுகமும்
பரந்த காதல் !!! காதல்!!!!
புலரும் காலைப்பொழுதின் சுகமும்
மலரும் மலர்களின் வாசத்தின் சுகமும்
மலர்ந்து மலர்கின்ற புன்சிரிப்பின் சுகமும்
மனதை கொள்ளையடித்து கொடுக்கும் சுகமும்
வருடி அழைக்கின்றது சுகமான சுகமாக
காதல்!!! காதல்!!!
ஆக்கம்
சுஜாதா.
Sunday, February 10, 2013
தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய விமானநிலயம் சீனா
பெய்ஜிங்கில் கட்டியெழுப்பப்படவுள்ளது.
உலகிலேயே இரண்டாவது பெரிய விமானநிலயத்தை சீனாவின்
தலைநகரம் பீக்கிங் இங்கு அமைப்பதற்குரிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து 20 கிராமப்புறங்களில் உள்ள
நிலப்பகுதிகள் அபகரிக்கப்படவுள்ளது.50கி.மீ பீக்கிங்கிலிருந்து விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் சோளம், மரக்கறிகள் பயிரிடப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஐந்து வருடங்களிற்குள் கட்டியெழுபப்படவுள்ளன. இதற்குரிய பெரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் எதிர்ப்புக்கள்
தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
வருடத்தில் 70மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஏறி இறங்கும் அளவிற்கு ஏழு ஒடுபாதைகள் கட்டியெழுப்பப்படவுள்ளன. Nangezhuang பகுதியில் இருபது கிராமங்கள் உள்ளதாகவும், இவைகளை அப்புறப்படுத்துவதற்கு தயாரகவுள்ளதாக இதற்கு பொறுப்பான 60 வயதுடைய Li Wenhui. தெரிவித்துள்ளார். வரும் ஆனி மாதம்
ஆரம்பிக்கப்படவுள்ளநிலையில் அரசாங்கத்தின் முடிவையும் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரவிக்கப்படுகின்றது.
கடந்த 2008ம் ஆண்டு இப்பகுதியில் புதிய குடிமனைகள் கட்டியெழுப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தன
எனவும், அரசாங்கம் இதுவரை அறியத்தரவில்லை எனவும், இதனால் வீட்டை கட்டியெழுப்பவோ இல்லை இடத்தை விட்டுவிலகவோ தெரியாது இங்கு வாழ்கின்றோம் என குடிமகன் ஒருவர் முறைப்பட்டுள்ளார்.
எட்டு பில்லியாடன் செலவீட்டில் வரும் 2018ம் ஆண்டு கட்டியெழுபப்படவுள்ளதாகவும் இதில் கூறப்படுகின்றது.
யேர்மன் மொழி தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.
Saturday, February 9, 2013
தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.
ஐரோப்பிய எல்லையை கடக்கும் போது அகதிகளாக மரணிப்போர் தொகை.
ஐரோப்பிய நாடுகளிற்கு அகதிகளாக குடியேறுபவர்கள் எல்லைப்பகுதியில் மரணிப்பது கடந்த 2012 ம் ஆண்டில் உயரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 180பேர் மரணித்துள்ளனர். யேர்மன் அரசாங்கம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அதிகமாக சிரியன், ஈராக், பலஸ்தீன நாட்டவர்களாக கப்பலில் புறப்பட்டு மத்தியகடல் Ägäis, கிறீஸ் கடற்பகுதி லெஸ்பொஸ் பகுதியில் 60ற்கு மேற்பட்டவர்கள் கடந்து 6.12.012 இலிருந்து 21.1.2.2012 வரை மரணித்துள்ளனர்.
யேர்மன் அரசாங்கத்தில் இடதுசாரி கட்சி லிங்ஸ் எழுப்பிய கேள்வியில் இவை வெளியிடப்பட்டுள்ளது.ஐரோப்பிய எல்லைப்பாதுகாப்பு Frontex தெரிவிக்கையில் இது மேலும் கணிப்பிடப்படுகின்றது.கடந்த 2011ம்
ஆண்டு 33.000 அகதிகள் Frontex பாதுகாப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், வருடத்தில் 1000 அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுளைவதற்காக கப்பலில் வரும்போது மரணிப்பதாக ஐரோப்பிய உள்நாட்டு நிபுணத்துவர் 'ஊளா யெல்ப்க'
தெரிவித்துள்ளார்.
யேர்மன் மொழியில் தமிழில் பிரதியாக்கம்.
அதிகமாக சிரியன், ஈராக், பலஸ்தீன நாட்டவர்களாக கப்பலில் புறப்பட்டு மத்தியகடல் Ägäis, கிறீஸ் கடற்பகுதி லெஸ்பொஸ் பகுதியில் 60ற்கு மேற்பட்டவர்கள் கடந்து 6.12.012 இலிருந்து 21.1.2.2012 வரை மரணித்துள்ளனர்.
யேர்மன் அரசாங்கத்தில் இடதுசாரி கட்சி லிங்ஸ் எழுப்பிய கேள்வியில் இவை வெளியிடப்பட்டுள்ளது.ஐரோப்பிய எல்லைப்பாதுகாப்பு Frontex தெரிவிக்கையில் இது மேலும் கணிப்பிடப்படுகின்றது.கடந்த 2011ம்
ஆண்டு 33.000 அகதிகள் Frontex பாதுகாப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், வருடத்தில் 1000 அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுளைவதற்காக கப்பலில் வரும்போது மரணிப்பதாக ஐரோப்பிய உள்நாட்டு நிபுணத்துவர் 'ஊளா யெல்ப்க'
தெரிவித்துள்ளார்.
யேர்மன் மொழியில் தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.
Friday, February 8, 2013
தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.
வரும் வெப்ரவரி 15ம்திகதி 28.000கி.மீ தொலைவில் புதிய உடுக் கோள் "2012 DA14".
ஒன்று நெருங்கி வருகின்றது. கிழகுஐரோப்பார, அவுஸ்திரேலியா ஆசியா, பகுதிகளில் உருப்பெருக்கியூடாக காணமுடியும். தகவல்
கூறுகின்றது.
இதையிட்டு அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை என நாசாவின் அதிபர் Don Yeomans தெரிவித்துள்ளார்.கடந்த 1908 ம் ஆண்டு 50மீ பெரிய கோள் சிபிரியனில் உடைந்து சிதறியுள்ளதாகவும், இது 1000மடங்கு கிரோஷிமாவில் வெடித்த அணுஆலையையும் விட பெரிது எனவும், இதனால் சிபிரியாவில் 80மில்லியன் மரங்கள் தடிகளாக சிதறியுள்ளன. தகவல்கள் கூறுகின்றது.
அடுத்த உடுக்கோள் 2036ம் ஆண்டு பூமியை நெருங்கி வருகின்றது
.ஹாலிவுட் படம் ஆர்மெடோன்", போன்ற ஒரு கனவு காட்சியை
போன்ற முன்மாதிரி அல்ல. என்பது இத்தகவலில் கூறப்படுகின்றது.
66மில்லியன்
ஆண்டுகளிற்கு முன்பு வானுலகை மோசமாக கோள்கள் பூமியை தாக்கியுள்ளது.
10கி.மீ தூரமளவில் மெக்ஸிக்கோ நாட்டின் யுகடன் தீபகற்பத்தில் பலகோடி
மக்கள்
அழிந்துள்ளனர்
எனவும்,பிரபஞ்சத்தில் அடுத்த உடுக்கொள் "Apophis" 2036ம் ஆண்டில்
31,000கி.மீ இல் 250மீ. நீளத்தில் தென்படவுள்ளது. தகவல் கூறுகின்றது.
யேர்மன் மொழியில் தமிழாக்கம் by.sujatha
Monday, February 4, 2013
Subscribe to:
Posts (Atom)