தப்பிற்கு மேல் தப்பு செய்வது நம்மை
இழிவுநிலைக்கு ஆளாக்குகின்றது. இல்லையா. அதிலும் தப்பை தொடர்ந்து
செய்வதிலேயே கண்ணாய் இருப்பது ஒருபுறம் இருக்க தப்பே செய்யாதவராய் நடிப்பது
போல் இருப்பது அதைவிட வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
by.sujatha.
No comments:
Post a Comment