தவறுகள் என்று உணரும்போது மனம் கலக்கமடைகின்றது
இல்லையா. அதாவது திருத்தமாக ஒன்றை செய்யமுற்படவில்லையே என்ற உணர்வு
பின்னால் தட்டிக்கொடுக்கும் போது அந்த உணர்வு நம்மை திருத்தவைக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
தந்திரமாக ஒரு அலுவலை பார்ப்பது நமக்குள் ஒருவித திறமை வெளிப்படுகின்றது. அதாவது எல்லா அலுவல்களும் நம்மால இலகுவாக நகர்த்தகூடியதல்ல. இதில் தந்திரமாக நகர்த்தக்கூடியளவு மூளை செயற்படும் போது எதுவுமே இலகுவாக்கப்படுகின்றன. கற்றுக்கொள்வோம்.

No comments:
Post a Comment