Tuesday, December 25, 2012

 கவிதை

அறிவு!!!!!அறிவு!!!!



அறிவிற் பெறுவது தராதர உயர்வு
அறிவிலும் பெறுவது தரமான உயர்வு
அறிவின் ஆற்றலில் தகுதியும் உயர்வு.

ஆறறிவு கொண்டவன் மனிதன்
ஆறில் இருந்து அல்ல அறிவு
அரிவரி ஆரம்பக்கல்வி அதிலும்
அறிவிலோ அறிவு வளர்ந்த தரம்
அறிவால் ஆற்றல் அறிந்திடல் அறிவு.

அறிவிலார் அறிவர் அறிவின் அறிவை
அறிந்திடார் அறிவின் தரத்தை
அறிந்து பெற்றதும் பயனென்று
அறிவார் அறிவின் உயர்வை.

ஆக்கம்

சுஜாதா

2 comments:

  1. ''..அறிவிற் பெறுவது தராதர உயர்வு..''

    கவிதையும் தரமான உயர்வு அடையட்டும்.
    இனிய நல்வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் ''கவிதாயினி வேதா''

    ReplyDelete