தக்கதருணம் பார்த்து பிரச்சனையை வளர்ப்பதுபோல்
வேறொன்றுமில்லை. அதாவது தருணம் வரும்போது பார்க்கின்றேன் என்பதை வன்மையாக
மனதில் வளர்ப்பதால் இந்நிலை ஏற்படுகின்றது. ஆனால் வாழ்க்கையில் இவை எமக்கு
வழிகாட்டப்படுவதில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
by.sujatha.
No comments:
Post a Comment